Hafsa Ladies Arabic College | Weligama, Sri Lanka
அறிவும் ஒழுக்கமும்

ஹப்ஸா மகளிர் அரபுக் கல்லூரி

இஸ்லாமிய அறிவு, அரபு மொழி, குர்ஆன், ஹதீஸ் மற்றும் ஒழுக்கப் பயிற்சியில் பெண்களுக்கான கல்விப் பயணத்தை அழகாக உருவாக்கும் கல்வி நிலையம்.

Latest News

2024 கல்வி ஆண்டுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவிகள்

சரீஆப் பிரிவுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவிகள்

ஹிப்ளு பிரிவிலிருந்து தெரிவு செய்யப்பட்டவர்கள்:
  Application No Name City
1   Sahla Jesmin Balangoda
2   Murshida Mafaz Kahawatha
3   Amna Asif Weligama
4   Sara Ikram Weligama
5   Sheema Sajahan Weligama
6   Shifa Sijaj Weligama
7   Mushrifa Fahim Hambantota
8   Rushdha Rashan Wattala

 

வெளியிலிருந்து தெரிவுசெய்யப்பட்டவர்கள்:
  Application No Name City
1 285 Maryam Muzni Weligama
2 387 Rihma Isthikar Bammanna
3 376 Maryam Minhar Weligama
4 325 Adila Asif Weligama
5 357 Manal Murshid Malwana
6 302 Hamra Aulam Galle
7 276 Uswa Inamdeen Colombo
8 356 Amla Muneer Weligama
9 337 Salma Risly Weligama
10 361 Zikra Hisham Weligama
11 335 Mazla Mohamed Weligama
12 304 Zeenath Irshad Kuruwitta
13 350 Safiyya Nafly Galle
14 285 Maryam Muheeth Panadura
15 385 Aynul Numra Dikwella
16 299 Afra Husain Kamardeen Gintota
17 322 Izma Irshad Weligama
18 364 Hafsa Hasan Dharga Town
19 305 Bushra Fowzan Balangoda
20 318 Nada Mikram Panadura
21 320 Noorul Hudha  
22 265 Amna Maryam Weligama
23 270 Rifka Rizwar Hambantota
24 319 Fathima Riyas Colombo

 

ஹிப்ளு பகுதிக்குத் தெரிவு செய்யபட்டுள்ள மாணவிகள்

  Application No Name city
1 264 Nasooha Usman Weligama
2 288 Hamda Farnas Galle
3 289 Amna Raheem Balangoda
4 293 Hajara Mubeen Weligama
5 315 Bushara Fazal Malwana
6 316 Hilma Farih Weligama
7 326 Zeenathur Rahma Anfas Galle
8 329 Hafsa Haneef Galle
9 343 Hana Riyas Balangoda
10 360 Ushka Feroz Me-ella
11 362 Zimra Hisham Weligama
12 372 Adeeba Mohamed Weligama
13 375 Rihla Rismy Weligama
14 378 Safiyyaa Ziyan Weligama
15 388 Ishka Isthikar Bammana
16 390 Shahama Maryam Dikwella
17 336 Salma Sulaim Beruwala
18 371 Amna Rimzi Weligama
19 392 Hafsa Rizwi Rathnapura
20 393 Husna Ashad Rathnapura
21 394 Hasna Ashad Rathnapura
22 284 Rasna Isthikar Weligama

 

கொண்டுவர வேண்டிய ஆவணங்கள்: 

  1. பிறப்புச் சான்றிதழ் புகைப்படப் பிரதியுடன்
  2. கடைசியாகப் படித்த பாடசாலை, மத்ரஸாவின் கடிதம்
  3. கல்வி மற்றும் துறைகள் சார்ந்த சான்றிதழ்கள்
  4. தகப்பன் அல்லது பாதுகாவலர் மற்றும் மாணவியைச் சந்திப்பதற்கு அனுமதி பெற்ற இரு மஹ்றம்களின் தேசிய அடையாள அட்டையின் பிரதிகளும் அவர்களின் புகைப்படம் ஒன்றும்

மாணவிகளின் சொந்தப் பாவனைக்காகத் தேவைப்படும் பொருட்கள்.

  1. சீருடைகளாக அலங்கார வேலைப்பாடுகள் அற்ற அபாயாக்கள் முகத்திறைகளுடன் (கறுப்பு)
  2. வேலைப்பாடுகள் அற்ற viscous, cotton னிலான சாதாரண சல்வாரி
  3. இரவு ஆடை 2
  4. பெரிய பிளாஸ்டிக் வாளி
  5. இரப்பர் செருப்பு
  6. ஹெங்கர் 6
  7. தலையணை, பெட்சீட் 2
  8. மேலதிகமாக வெள்ளை பெட்சீட், வெள்ளை தலையணை உறை
  9. கருப்பு நிர பிலேன் சப்பாத்து
  10. சவர்க்காரம், பற்பசை, சால்வை முதலிய சொந்தப் பாவனைப் பொருட்கள்

விடுதி உடைகள்: நீளக் கை சல்வாரி, முழுமையாக மூடக்கூடிய முந்தானை.

காதோடு ஒட்டிய காதுப்பூதவிர்ந்த நகைகள், கைக்கடிகாரம், செல்லிட தொலைபேசி, ரேடியோ, போட்டோ அல்பம், நாவல் புத்தகங்கள் கல்லூரி வளாகத்துக்குள் எடுத்துவருதல் முற்றாகத் தடுக்கப்பட்டுள்ளது. 

சரீஆப் பிரிவினருக்குத் தேவைப்படும் புத்தகங்களும் அப்பியாசக் கொப்பிகளும்

  1. دروس اللغة العربية – الجزء الأول

  2. ثلاثة كتب

  3. 9ம் ஆண்டுக்குரிய கணிதம், தமிழ், ஆங்கிலம், விஞ்ஞானம், சிங்களம், வரலாறு, சுகாதாரம் ஆகிய பாடப் புத்தகங்கள்

  4. சதுர ரூல் 200 பக். 1, தனிரூல் 400 பக். 1, 200 பக் 2, 160 பக். 1, 120 பக். 6, 80 பக். 3, 

ஹிப்ளு மாணவிகளுக்குத் தேவைப்படும் புத்தகங்களும் அப்பியாசக் கொப்பிகளும்

  1. 6 ம் ஆண்டுக்குரிய கணிதம், தமிழ், பாடப் புத்தகங்கள்
  2. சதுர ரூல் 200 பக். 1, தனிரூல் 400 பக். 1, 80 பக். 1, 
உங்கள் கருத்தை எழுதுங்கள்
கருத்துகள்

கருத்துகள் இல்லை.