Hafsa Ladies Arabic College | Weligama, Sri Lanka
அறிவும் ஒழுக்கமும்

ஹப்ஸா மகளிர் அரபுக் கல்லூரி

இஸ்லாமிய அறிவு, அரபு மொழி, குர்ஆன், ஹதீஸ் மற்றும் ஒழுக்கப் பயிற்சியில் பெண்களுக்கான கல்விப் பயணத்தை அழகாக உருவாக்கும் கல்வி நிலையம்.

Latest News

2023 கல்வி ஆண்டுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவிகள்

2023 கல்வி ஆண்டுக்காக சரீஆப் பிரிவுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவிகள்

ஹிப்ளு பிரிவிலிருந்து தெரிவு செய்யப்பட்டவர்கள்:

  1. ருகய்யா மஸீர் - காலி

  2. சீமா றிஸான் - வெலிகம

  3. றம்லா றவ்சான் - காலி

  4. றுஹய்மா அப்பான் - காலி

வெளியிலிருந்து தெரிவுசெய்யப்பட்டவர்கள்:

  1. ஆயிசா ஹிசாம் - வெலிகம

  2. அஸீமா றபீக் - தர்கா நகர்

  3. ஆயிசா அம்னா சிஹான் - திக்வல்ல

  4. ஹப்ஸா யாஸீன் - வெலிகம

  5. ஹிமா றிஸ்வி – வெலிகம

  6. ஸய்னப் முகம்மில் - காலி

  7. பர்ஹா பய்ருஸ் -வெலிகம

  8. சஹானி றாயிஸ் - யகஸ்முல்லை

  9. ஹம்தா ஹுஸைன் - பேருவல

  10. றஷ்மா நிளாமுத்தீன் - பதகிரிய

  11. றிஸ்னா யாஸிர் - கொடபிடிய

  12. அஹ்தா அபூபக்ர் - நீர்கொழும்பு

  13. மிஸ்கா றஜப்தீன் - மல்வான

  14. உம்மு ரீமா நப்ஹான் - தர்கா நகர்

  15. அம்றா அமீன் - பூகொட

  16. ஆயிசா பதுர்தீன் - பண்டாரவல

  17. ஸம்றா றஹுமி – மாதர

  18. ருகய்யா ஸுலைம் - பேருவல

  19. ஹபீபா பிஷ்ருல் ஹுஸைன் - வெலிகம

  20. ருகய்யா சப்னி அஹ்மத் - வெலிகம

  21. ஸாரா இஷ;ரத் - வெலிகம

ஹிப்ளு பகுதிக்குத் தெரிவு செய்யபட்டுள்ள மாணவிகள்

  1. ஸஹ்லா றிபாக் - காலி

  2. ஸவ்தா மர்ஸுல் - வெலிகம

  3. ஆயிசா உமர் - காலி

  4. பாதிமா ஸியான் - வெலிகம

  5. ஆயிசா அமல் ஆயதுல்லா- தர்கா நகர்

  6. பர்ஹா பாரிஸ்- யகஸ்முல்ல

  7. ஆயிசா அஸ்மா சிஹான் - திக்வல்ல

  8. பஹ்தா இம்தியாஸ் - காலி

  9. ஸய்னப் நிரோஷ் - வெலிகம

  10. நுஹா கலாம் - பேருவல

கொண்டுவர வேண்டிய ஆவணங்கள்: 

  • பிறப்புச் சான்றிதழ் புகைப்படப் பிரதியுடன்

  • கடைசியாகப் படித்த பாடசாலை, மத்ரஸாவின் கடிதம்

  • கல்வி மற்றும் துறைகள் சார்ந்த சான்றிதழ்கள்

  • தகப்பன் அல்லது பாதுகாவலர் மற்றும் மாணவியைச் சந்திப்பதற்கு அனுமதி பெற்ற இரு மஹ்றம்களின் தேசிய அடையாள அட்டையின் பிரதிகளும் அவர்களின் புகைப்படம் ஒன்றும்

மாணவிகளின் சொந்தப் பாவனைக்காகத் தேவைப்படும் பொருட்கள்.

  • சீருடைகளாக அலங்கார வேலைப்பாடுகள் அற்ற அபாயாக்கள் முகத்திறைகளுடன் (கறுப்பு)

  • வேலைப்பாடுகள் அற்ற viscous, cotton னிலான சாதாரண சல்வாரி

  • இரவு ஆடை 2

  • பெரிய பிளாஸ்டிக் வாளி

  • இரப்பர் செருப்பு

  • ஹெங்கர் 6

  • தலையணை, பெட்சீட்

  • மேலதிகமாக வெள்ளை பெட்சீட், வெள்ளை தலையணை உறை

  • கருப்பு நிர பிலேன் சப்பாத்து

  • சவர்க்காரம், பற்பசை, சால்வை முதலிய சொந்தப் பாவனைப் பொருட்கள்

விடுதி உடைகள்: நீளக் கை சல்வாரி, முழுமையாக மூடக்கூடிய முந்தானை.
காதோடு ஒட்டிய காதுப்பூதவிர்ந்த நகைகள், கைக்கடிகாரம், செல்லிட தொலைபேசி, ரேடியோ, போட்டோ அல்பம், நாவல் புத்தகங்கள் கல்லூரி வளாகத்துக்குள் எடுத்துவருதல் முற்றாகத் தடுக்கப்பட்டுள்ளது. 

சரீஆப் பிரிவினருக்குத் தேவைப்படும் புத்தகங்களும் அப்பியாசக் கொப்பிகளும்

  1. دروس اللغة العربية – الجزء الأول

  2. ثلاثة كتب

  3. 9ம் ஆண்டுக்குரிய கணிதம், தமிழ், ஆங்கிலம், விஞ்ஞானம், சிங்களம், வரலாறு, சுகாதாரம் ஆகிய பாடப் புத்தகங்கள்

  4. சதுர ரூல் 200 பக். 1, தனிரூல் 400 பக். 1, 200 பக் 2, 160 பக். 1, 120 பக். 6, 80 பக். 3, 

ஹிப்ளு மாணவிகளுக்குத் தேவைப்படும் புத்தகங்களும் அப்பியாசக் கொப்பிகளும்

  1. 7 ம் ஆண்டுக்குரிய கணிதம், தமிழ், பாடப் புத்தகங்கள்

  2. சதுர ரூல் 200 பக். 1, தனிரூல் 400 பக். 1, 80 பக். 1, 

உங்கள் கருத்தை எழுதுங்கள்
கருத்துகள்
Jainur Nasoordeen Mohamed Akeef 3 ஆண்டு முன்பு

2023 ஆம் கல்வியாண்டில் மேலதிக மாணவிகள் இணைத்துக் கொள்வதற்கு ஏதும் திட்டம் உள்ளதா