Latest News

2024 கல்வி ஆண்டுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவிகள்

2023 கல்வி ஆண்டுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவிகள்

ஐந்தாவது பட்டமளிப்பு விழா

நான்காவது பட்டமளிப்பு விழாவும் புதுக் கட்டட திறப்பு விழாவும்

மூன்றாவது பட்டமளிப்பு விழா

இரண்டாவது பட்டமளிப்பு விழா

முதலாவது பட்டமளிப்பு விழா

மேற்கத்திய கலாச்சாரம் TO இஸ்லாம்- முஸ்லிம் பெண்ணியவாதியின் பயணம்

மைமூனா பின்து ஹாரிஸ் (ரலி) : ميمونة بنت الحارث

உம்மு ஹபீபா பின்து அபீ ஸுப்யான் (ரலி) : أم حبيبة بنت أبي سفيان

ஸபிய்யா பின்து ஹுயைய் (ரலி) : صفية بنت حيي

ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) : زينب بنت جحش

ஜுவைரியா பின்துல் ஹாரிஸ் : جويرية بنت الحارث

உம்மு ஸலமா (ரலி) : أم سلمة

ஸைனப் பின்து ஹுஸைமா (ரலி) : زينب بنت خزيمة

ஹப்ஸா பின்து உமர் (ரலி) : حفصة بنت عمر

ஆஇஷா பின்து அபீபக்ர் (ரலி) : عائشة بنت أبي بكر

ஸெளதா பின்த் ஸம்ஆ (ரலி)

கதீஜா பின்து குவைலித்

இஸ்லாமிய பெண்கள் அன்று எப்படியிருந்தார்கள்?

பாடத்திட்டம்

ஆசிரியர் குழு

ஸ்தாபிதம்

Created at 1578395800

தென்னிலங்கையில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஒரு நகரம் வெலிகமை. வயதுக்கு வந்த பெண்கள் பாடசாலைக் கல்வியை நிறுத்திக்கொள்ளும் வழமையை இங்கு இன்றும் பல குடும்பங்களில் காணலாம். இப்பெண்களுக்கு சன்மார்க்கக் கல்வியுடன் பாடசாலைக் கல்வியைத் தொடர்வதற்கான வாய்ப்புக்கள் இருக்கவில்லை. இக்குறையை நிவர்த்திக்க பலரும் அடிமனதில் ஆர்வமாக இருந்தனர். வெலிகம தாருல்முஃமினாத் நிறுவனமும் இந்த விடயத்தில் அக்கறையுடன் இருந்தது. அதன் விளைவாக மிக நீண்டகாலமாக தஃவா, சமூகப் பணிகளில் ஈடுபட்டுவரும் அல்இஹ்ஸான் நலன்புரிச் சங்கம், 2008 மார்ச் 2 (1429 ஸபர் 22) திகதி ஹப்ஸா பெண்கள் அரபுக் கல்லூரி என்ற இந்தக் கல்லூரியை ஆரம்பித்துவைத்தது.

இக்கல்லூரி ஆரம்பம் முதல் எட்டு வருடங்கள் வெலிகம வஜிரஞான வீதி இல.16ல் உள்ள ஒரு வாடகை வீட்டில் பல அசௌகாரியங்களுக்கு மத்தியில் இயங்கிவந்தது. அவ்வீட்டுக்கு முன்னால் 1100 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட ஒரு காணி வாங்கப்பட்டு 29-06-2013 ல் நடைபெற்ற இரண்டாவது பட்டமளிப்பு விழா தினத்தன்று பூரணத்துவமிக்க கட்டடத் தொகுதியொன்றை நிர்மாணிக்கும் பொருட்டு அஸ்திவாரமிடப்பட்டது. தற்போது சகல வசதிகளுடனும் கம்பீரமாகக் காட்சியளிக்கும் மூன்று பகுதிகளைக் கொண்ட கட்டிடத் தொகுதி 2017ல் நடைபெற்ற நான்காவது பட்டமளிப்பு விழாவின் போது திறந்து வைக்கப்பட்டது.

பழைய கட்டிடத்தின் சில படங்கள்:

புதிய கட்டிடத் தொகுதியின் சில படங்கள்: